வணக்கம் மக்களே
!
இன்று
நாம் இந்த வாரத்தில் புதிதாக
வந்துள்ள செய்திகளை பற்றி விரிவாக பார்ப்போம் .
முதலில்
முன்பே கூறி இருந்ததை போல் TNPDS WEBSITE – மீண்டும்
செயல்படுகிறது . அதில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது ,அதனால் நம்முடைய
தகவல்களை திருட முடியாது , எனவே நாம் யாரும் அஞ்சத் தேவையில்லை .
இயல்பாக TNPDS
WEBSITE – ஐ பயன்படுத்தலாம்
.
நீங்கள் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் மாற்றம் செய்ய , உறுப்பினர் சேர்க்க , உறுப்பினர் நீக்க , புதிய ரேஷன் அட்டை பெற நமது ISAI TAMIZHAN YouTube channel – இல் விவரம் உள்ளது 👇👇👇👇
NEET தேர்வு ஒத்திவைக்க பட்டுள்ளது.
மேலும் எப்பொழுது நடைபெறும் என்று எதுவும் குறிப்பிட வில்லை , எனவே நுழைவு தேர்வு
எழுதும் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு
, என்னவென்றால் எந்த பொதுத் தேர்வு
எழுதினாலும் தாங்கள் அதற்கு உரிய இணையதளத்தில்
உள்ள அறிவிப்பின் படி தயார்படுத்திக்கொள்ளுங்கள் . தவறான , பொய்யான செய்திகளை
பரப்பவோ அல்லது பகிறவோ வேண்டாம் என்று
கேட்டுக்கொள்கிறேன் .
NEET – தேர்வின் இணையதளம் 👉: https://nta.ac.in/
தமிழக 12-
ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் மதிப்பெண்
வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . ஆகவே
தமிழகத்தில் 12 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
விரைவில் மதிப்பெண் வழங்கப்படும் . மாணவர்கள்
அனைவரும் கல்லூரிக்குச் செல்ல
தயாராகுங்கள் . ஏன்
என்றால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களின் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது . அதனால் மாணவர்கள் அனைவரும் தயாராக இருங்கள் .
தமிழகத்தில் பள்ளி
மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தடை
நீடிக்கப்பட்டுள்ளது , வரும் ஜூலை 19 – தேதி வரை
தடை நீடிக்கப்படுவதாக தமிழக
முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார் . ஜூலை 19 – தேதிக்கு பிறகு
கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே அறிவிப்பு வெளியிடப்படும் ,என்றும்
தெரிவித்துள்ளார் .
கொரோனாவின் மூன்றாம்
அலையயை முன்னிட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ,
ஆரோக்கியமாகவும் , சமூக இடைவெளியை பின்பற்றி
நடக்க வேண்டும் என்றும்
முதல்வர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் . எனவே நாம் அனைவரும் முதல்வரின் வேண்டுகோளின் படி பாதுகாப்பாகவும் , ஆரோக்கியமாகவும் , சமூக இடைவெளியை கடை பிடித்து கொரோனா இல்லாத
மாநிலம் என்ற நிலை தமிழகத்தில் வர வேண்டும்.
நமது
வரலாரற்றில் தெரிந்த நோய்களின் வரிசையில் ஜிகா வைரஸ் இருந்துள்ளது ஆனால் நமது
இந்தியாவில் பாதிப்பு ஏற்பாடாததால் நாம் ஜிகா வைரஸ் பற்றி அறியாமலே இருந்துவிட்டோம் . இப்பொழுது இந்தியாவில் உள்ள கேரள மாநிலதில் இந்த ஜிகா வைரஸ்சின் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .
இந்த
ஜிகா வைரஸ் கொசுக்களின் மூலம் பரவி வருகிறது , மேலும் டெங்கு , மலேரியா போன்று
இந்த ஜிகா வைரஸ் – உம் பரவி
வருகிறது. இந்த ஜிகா வைரஸ்சால் கேரளமாநிலத்தில்
சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டு
பிடிக்கவில்லை & தடுப்பு மருந்துக் கண்டு
பிடிக்கவில்லை , எனவே இந்நோயால்
பதிக்கபடுவோர் தனிமை படுத்தி
சிகிச்சை செய்து வருகிறார்கள் .
மேலும் இந்நோயை பரப்பும் கொசு
டெங்குவை பரப்பும் அதே எடிஸ் கொசு தான்
, இது பகலில் தான் கடிக்கும்
அதனால் மக்கள் அனைவரும்
பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .
இந்த கொரோனாவின்
தாக்கமே இன்னும் குறையவில்லை அதற்குள்
புதிய வைரஸ் தோன்றிவிட்டாதே . அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் .
தமிழகத்தில்
இருந்து புதுச்சேரிக்கு பேருந்து வசதி இப்பொழுது தான் ஏற்பத்தி உள்ளனர் . ஏ னென்றால் தமிழகத்தில் உள்ள மாநிலம் புதுச்சேரி அதனால் தற்பொழுது பேருந்து வசதி ஏற்படுத்தி
உள்ளனர் .
அரசு போக்குவரத்து
கழகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது , அதில் அரசு பேருந்திற்கு
அதன் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
பேருந்தின் தரத்தின் காலக்கெடு 7 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது மேலும் SUPER DELUX பேருந்திற்கு 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது .
இவ்வாறு பேருந்தின் காலகெடுவை அதிகரிதத்தற்கு காரணம் பேருந்து தயாரிக்கும் பாகங்கள் தரமானதாகவும் , சிறந்தமுறையில் உற்பத்தி செய்வதனால் பேருந்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது .
அனைத்து ரேஷன்
கடையிலும் புகார் பெட்டி வைக்குமாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் . முன்பெல்லாம்
புகார் அளிக்க வேண்டும் என்றால் DSO அலுவலகம் சென்று
தான் புகார் அளிக்க வேண்டும் பின்னர் இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்றும் தெரியும் . ஆனால் தற்போது எந்த ரேஷன் கடைமீது புகார் வழங்கவேண்டுமோ அந்த ரேஷன் கடையிலேயே புகார் அளிக்கலாம் . என்றும் நமது தமிழக முதல்வர்
கூறியுள்ளார் .
நமது CAPTAIN COOL MS DHONI அவர்கள் மீண்டும் CSK – அணியில் . அதாவது நமது தோனி அவர்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு
CSK – அணிக்கே விளையாடுவார் என்று CSK அணி
CEO காசி விஸ்வநாதன்
அவர்கள் தெரிவிதுள்ளார்.
இது போன்ற சில முக்கிய செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது ISAI TAMIZHAN YOUTUBE CHANNEL – யை
SUBSCRIBE செய்யுங்கள்
.
VIDEO LINK 👇👇👇
Follow Me
Instagram : ISAI TAMIZHAN OFFICIAL
FACEBOOK : ISAI TAMIZHAN
JOIN NOW IN OUR
TELEGRAM GROUP : ISAI TAMIZHAN OFFICIAL
SUBCRIBE TO MY CHANNEL
ISAI TAMIZHAN
GIVE ME HIFI : 🖐 👈 CLICK THIS TO GET SUPRAISED
No comments:
Post a Comment